விமர்சனக் கேள்வித் தொகுப்பு

15-வது பொதுத் தேர்தலை (ஜி..) நோக்கியப்

1. அக்டோபர் 1, 2022-ல் உங்கள் வயது என்ன? *

2. உங்கள் பாலினம் எது? ஒரு பதிலை மட்டும் தேர்வு செய்யவும்.

*

3. உங்கள் இனம் எது? ஒரு பதிலை மட்டும் தேர்வு செய்யவும்.

*

4. உங்கள் மதம் எது? ஒரு பதிலை மட்டும் தேர்வு செய்யவும்.

5. உங்கள் வசிப்பிடம் எந்த வகையைச் சார்ந்தது? ஒரு பதிலை மட்டும் தேர்வு செய்யவும்.

6. நீங்கள் எந்த மாநிலத்தில் வாக்களிப்பீர்கள்?

*

7. நீங்கள் வாக்களிக்க வேண்டுமானால், தற்போது வசிக்கும் மாநிலத்தைக் கடந்து வேறு மாநிலம் செல்ல வேண்டுமா?

*

8. உங்கள் குடும்ப வருமானம் எவ்வளவு? குடும்ப வருமானம் என்பது ஒரு குடும்பத்தில் இருக்கும் அனைவரின் ஒருங்கிணைந்த வருமானம் ஆகும். ஒரு பதிலை மட்டும் தேர்வு செய்யவும்.

*

9. நீங்கள் ஏதாவது அரசியல் கட்சியின் உறுப்பினரா? ஒரு பதிலை மட்டும் தேர்வு செய்யவும்.

*

10. அண்மையச் செய்திகளை நீங்கள் எந்த அளவிற்குப் பின் தொடர்கிறீர்கள்? அளவு 1, அண்மையச் செய்திகளைப் பின் தொடர்வதில்லை முதல்; அளவு 7, அண்மையச் செய்திகளை அதிகம் பின்தொடர்கிறேன் வரையில்.

*
அண்மையச் செய்திகளைப் பின் தொடர்வதில்லை
அண்மையச் செய்திகளை அதிகம் பின்தொடர்கிறேன்

11. கடந்த 14-வது பொதுத் தேர்தலில், உங்கள் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதிக்க எந்தக் கட்சிக்கு வாக்களித்தீர்கள்? ஒரு பதிலை மட்டும் தேர்வு செய்யவும்.

*

12. ஜி.இ.15 இந்த ஆண்டு நடத்தப்பட்டால், வாக்களிப்பதற்கான உங்கள் மனநிலை எந்த அளவில் உள்ளது? அளவு 1, உறுதியாக வாக்களிக்கப் போவதில்லை என்பதிலிருந்து அளவு 7, உறுதியாக வாக்களிக்கச் செல்வேன்.

*
உறுதியாக வாக்களிக்கப் போவதில்லை
உறுதியாக வாக்களிக்கப் போகிறேன்

13. உங்கள் கருத்துப்படி, ஜி.இ.15-ஐ நடத்த சிறந்த நேரம் எப்போது?

*

14. ஜி.இ.15-க்குப் பிறகு, எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாவிட்டால், கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே எந்த வகையான ஒத்துழைப்பை நீங்கள் விரும்புகிறீர்கள்? ஒரு பதிலை மட்டும் தேர்வு செய்யவும்.

*

15. ஜி.இ.15-இல், எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டீர்களா? ஒரு பதிலை மட்டும் தேர்வு செய்யவும்.

*

16. 15-வது பொதுத் தேர்தல் விரைந்து நடத்தப்பட்டு, நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று முடிவெடுத்தால், உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சியைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஒரு பதிலை மட்டும் தேர்வு செய்யவும்

*

17. கீழ்க்கண்ட கட்சித் தலைமை தொடர்பான அறிக்கைகளை எந்த அளவிற்கு நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.

1 – அதிக எதிர்ப்பு                                                                 7 – அதிக நெருக்கம்

*
1
2
3
4
5
6
7
அம்னோ மற்றும் பாஸ் போன்ற மலாய் கட்சிகள் ஜி.இ.15-இல் இணைந்து செயல்பட வேண்டும்.
அம்னோ தேர்தல்கள் ஒத்திவைப்பு, ஜி.இ.15-இல் பாரிசான் நேசனல் கூட்டணியைப் பலப்படுத்தும்.
ஜி.இ.15-இல், பக்காத்தான் ஹராப்பான் மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
ஜி.இ.15-க்கு முன்னதான டி.ஏ.பி. மற்றும் பி.கே.ஆர். கட்சி தேர்தல்கள் பக்காத்தான் ஹராப்பானைப் பலப்படுத்தும்.
நாடாளுமன்றம் தாமதமாக கலைக்கப்படுவது எனது விருப்பமான கட்சிக்கு அதிக வெற்றி வாய்ப்பை வழங்கும்.

18. இக்கட்சிகளின் முன்னெடுப்புகளில் நீங்கள் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறீர்கள்? அக்கட்சி உங்களுக்கு அறிமுகம் இல்லை என்றால் `0` தேர்ந்தெடுக்கவும்.

1 – அதிக எதிர்ப்பு                                                                 7 – அதிக நெருக்கம்

*
0
1
2
3
4
5
6
7
8
பாரிசான் நேஷனல்
பெரிக்காத்தான் நேசனல்
பக்காத்தான் ஹராப்பான்
கெராக்கான் தானா ஆயேர் (பெஜூவாங், பெர்ஜாசா, இமான்)
மூடா
வாரிசான்
காபூங்கான் பார்ட்டி சரவாக்

19. கீழே பட்டியல் இடப்பட்டுள்ளவர்களில், யார் அடுத்த அம்னோ தலைவராக வரவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? ஒருவரை மட்டும் தேர்வு செய்யவும்.

*

20. கீழே பட்டியல் இடப்பட்டுள்ள தலைவர்களில், ஜி.இ.15-க்குப் பிரதமர் வேட்பாளராக யாரை நீங்கள் முன்மொழிவீர்கள்? ஒருவரை மட்டும் தேர்வு செய்யவும்.

*

21. ஜி.இ.15-இல், குறிப்பிட்ட கட்சிக்குதான் வாக்களிப்பீர்கள் என்றாலும், எந்தக் கட்சி அதிக இடங்களை வெல்லும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஒன்றை மட்டும் தேர்வு செய்யவும்.

*

22. நாட்டுத் தலைவர்கள் தீர்க்க வேண்டிய மிக முக்கியமான பிரச்சினையைத் தேர்ந்தெடுக்கவும். 1-க்கும் மேற்பட்ட பதில்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.

*
Required

23. உங்கள் வட்டாரத்தைப் பிரதிநிதிக்க, ஒரு கட்சியை ஏன் நீங்கள் தேர்வு செய்ய விரும்புகிறீர்கள்? ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களைத் தேர்வு செய்யலாம்.

*
Required

24. வாக்களிப்பதற்கு முன் நீங்கள் எப்படி முடிவெடுப்பீர்கள்? ஒன்றுக்கும் மேற்பட்ட பதில்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.

*
Required

25. பின்வரும் நிர்வாகத்தை மேற்கொள்வதில், நாடு எந்த அளவிற்குச் சரியான பாதையில் செல்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

1 - திசை மாறி செல்கிறது     மிகச் சரியான திசையில் செல்கிறது

*
1
2
3
4
5
6
7
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மீட்டெடுக்க அரசு உதவிகள்
நுகர்வோர் / மக்களின் வாங்கும் திறன்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி
அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்துதல்
நாட்டுத் தலைவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதித்துறை சுதந்திரத்தைப் பேணுதல்
உயர்மட்ட வழக்குகளை விசாரிப்பதில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) சுதந்திரத்தைப் பேணுதல்
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy